Ajith Kumar Weight Loss Transformation Tips : சமீபத்தில் நடிகர் அஜித் குமார் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போனார். அவர் இப்படி உடல் எடை குறைய உதவியது எது தெரியுமா?
Healthy Breakfast: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பன்னீர் மற்றும் முட்டையில் எதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் சிறந்த பலன் இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
Weight Loss Journey: ஊட்டச்சத்து நிபுணரான பெண் ஒருவர் 85 கிலோவில் இருந்து 58 கிலோவாக தனது உடல் எடை குறைத்த அனுபவத்தை அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Bloating | வயிறு உப்புசம், நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் சாப்பிட வேண்டிய மூன்று உணவுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Journey: இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் பெண் ஒருவர், புரதம் நிறைந்த இந்த காலை உணவை சாப்பிட்டே 100 நாள்களில் 24 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறியதை விரிவாக இங்கு காணலாம்.
Alia Bhatt Diet For Weight Loss : பாலிவுட் திரையுலகில், பிரபல நடிகையாக விளங்கும் ஆலியா பட், 3-4 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்தார். இதற்காக அவர் பின்பற்றிய டயட் குறித்து இங்கு பார்ப்போம்.
Foods With Black Coffee : நம்மில் பலர், எடையை குறைக்க பிளாக் காஃபியை குடிப்பதுண்டு. இதனுடன் சேர்த்து சில பொருட்களை சாப்பிட்டால் எடை மடமடவென குறையுமாம். இது குறித்து இங்கு பார்ப்போம்.
Weight Loss Tips: 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணியாகும் என்று கூறினார்.
Obesity | நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு அடிப்படை காரணமே உடல் பருமன் என்பதால் அதனை சிம்பிளாக சரி செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Journey: கடந்த ஜனவரியில் 155 கிலோவில் இருந்த பெண் ஒருவர், ஒரு வருடத்தில் 60+ கிலோவை குறைத்த தனது கதையை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Protein Rich Fruits: பழங்கள் ஊட்டச்சத்துக் களஞ்சியமாகும். இவை நம் உடலுக்கு சீரான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்க பழங்களை கட்டாயம் தினமும் உட்கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.