சமூக ஊடக தளங்கள் ஒரு தகவல் களஞ்சியமாகவும், பலவித அபூர்வ நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கிறது. சமூக ஊடகத்தில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் நமக்கு எண்ணற்ற பல தகவல்களை வழங்குகின்றன.
Viral Video: காட்டு விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பது எப்போதும் சுவாரஸ்யமானது என்றால் மிகையில்லை. இயற்கையுடன் ஒன்றிய அதன் வாழ்க்கை மிகவும் அழகானது.
யானை கூட்டமாக வரும் போது தாக்குதல் நடத்தாது. ஒன்றை யானையாக இருந்தால், அது சீற்றத்துடன் தாக்கும் என பலர் சொல்லி க் கேள்விப்படிருப்போம். ஆனால், சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், ஒரு வித்தியாசமான யானையை பார்க்கலாம்.
Car Stunt Video: ஆபத்தான ஸ்டண்ட் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக்கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில், அவ்வாறு ஸ்டண்ட்களில் ஈடுபட்டு தனக்கு மட்டுமல்லாது, மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்படும் நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது வரை பல செய்திகளையும் நாம் கேட்டிருப்போம்.
Virat Kohli Viral Photo: விராட் கோலி மூக்கில் பிளாஸ்திரியுடனும், முகத்தில் சிறு சிறு காயங்களுடனும் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்துள்ளார். இதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
Viral Video of Python Rescue: முதியவர் மற்றும் சிறுவன் ராட்சத மலைப்பாம்பை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஷேர் ஆட்டோவில் அருகில் அமர்ந்து வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை, பாதிக்கப்பட்ட பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன வாழ்க்கையில், வல்லவன் வாழ்வான் என்ற விதி மிக சரியாக பொருந்தும். வலிமையும் சாதுர்யமும் உடைய விலங்குகள், பலம் குறைந்த விலங்களை தனது இரையாக்கிக் கொள்ளும். இந்நிலையில், சாதுர்யமான கொக்கு ஒன்று பாம்பை உண்ணும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகளை கார்களில் அல்லது சைக்கிள்களில் அமர்ந்து சவாரி அழைத்து செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒரு விசித்திரமான மற்றும் வீடியோ.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.