ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் இருமடங்கு பயணச்சீட்டு எடுக்கச் சொல்லி வற்புறுத்திய பேருந்து நடத்துநரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிம்மில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்க மாட்டோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம் இது எங்கு நடந்தது
Viral Poster in Tamil Nadu: தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கறிக்கடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதையடுத்து, நாயிடம் இருந்து அதை பறித்து மீண்டும் கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் வருவது போல பெண் ஒருவரை அனகோண்டா விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அனகோண்டாவின் வயிற்றுக்குள் சென்ற பெண்ணின் நிலை என்ன ஆனது ?
திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் படுத்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய நபர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படுமா ? சமூக ஆர்வலர்கள் கேள்வி.
சமூக ஊடக உலகத்தில், ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் குறைவே இருக்காது. தகவல் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகம், நமக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாகவும் இருந்து வருகிறது. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை நாம் காணலாம். அந்த வகையில், உங்களை வியப்பில் ஆழ்த்தும், வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கணவரின் திருமணத்தை மீறிய உறவை மீடியாவுடன் சென்று கையும் களவுமாக பிடித்த பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் சிக்கல்? கணவன் - மனைவிக்குள் ஏன் இவ்வளவு அடிதடி?
Sanju Techy Swimming Pool Viral Video: கேரளாவில் பிரபலமான யூடியூபரான சஞ்சு சஞ்சு டெக்கி, 'ஆவேசம்' படத்தில் வருவதை போல தனது காரினுள் நீச்சல் குளத்தை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.