Viral Video Of A Man In Wheel Chair Bungee Jumping : நடக்க முடியாத ஒருவர், வீல் சேர் உடன் இணைந்து பன்ஜி ஜம்பிங் செய்யும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Funny Viral Video : சரக்கடித்து விட்டு தடுமாறி சுற்றிய நாயை எங்காவது பார்த்துள்ளீர்களா? இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pushpa 2 Movie Premiere Show Stampede : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு நேரத்தில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Viral Video Of Airplane Struggling To Land : சென்னையில், கடந்த 3 நாட்களாக அடைமழை கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, விமானத்தை தரையிரக்க முடியாத நிலை ஏற்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Fengal Cyclone Chennai Rains Viral Video : சென்னையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த மழை வெள்ளத்திலும் ஒரு ஆட்டோவிற்கு அரசு பஸ் செய்திருக்கும் உதவி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Elephant Dancing Bharatanatyam : பெண்கள் இருவர், பரதநாட்டியம் ஆட அதற்கு ஏற்றவாறு யானை ஒன்று அவர்களுக்கு பின்னால் ஆடுகிறது. இந்த வீடியாே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video 7 Year Old Boy In Mangaluru Caught In Accident : ஒரு பரபரப்பான சிசிடிவி காட்சியில், 7 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓசூர் அருகே 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Viral Video Of A Woman Saying You Must Speak Hindi : மெட்ரோ ரெயிலில் சக பயணியை இந்தியில் பேச சொல்லி அதட்டிய பெண்ணின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Grooms Family Showering Money : நாடு முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறும் சீசன் ஆரம்பித்து விட்டது. இதையடுத்து இணையத்தில் பணமழை பொழியும் ஒரு குடும்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.