சர்வதர்ஷன் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக கோவிலில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயிலில் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல், நேரடி கவுண்ட்டர்களின் மூலம் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த அமித் ஷாவுக்கு, ஆலயத்தை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செல்வத்துக்கு சொந்தக்காரர், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே கடன் கொடுத்த குபேரனின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள் சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். குபேரனின் அருள் இருந்தால், வற்றாத ஜீவ ஊற்றாக செல்வம் பெருகும். அது மட்டும் அல்லாமல் அது நீடித்து நிலைத்து இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.