முதலிரவில் நடக்காததை மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் புதுமணப் பெண்ணையும், அவரது தாயையும் வெட்டிக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிச்சயதார்த்ததிற்கு சில மணிநேரங்களுக்கு முன், மணப்பெண்ணை 50 பேர் கொண்டு கும்பல் கடத்திச்சென்றது மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டில் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் வீடியோ வைரலானது. அந்த சம்பவம் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்
திருமண நிச்சயதார்த்ததிற்கு சில மணிநேரங்களுக்கு முன், மணப்பெண்ணை 50 பேர் கொண்டு கும்பல் கடத்திச்சென்றது மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டில் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் வீடியோ வைரலானது.
தெலங்கானா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக அம்மாநில முதலமைச்சர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக நிர்வாகி ஒருவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Happy Birthday Roja: நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய ரோஜா பல சோதனைகளை கடந்து அமைச்சராக பதவியேற்றுள்ளார். அரசியலில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி. ஹேப்பி பர்த்டே ரோஜா!!
தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ரூ. 100 கோடி அளவில் பாஜகவின் பேரம் பேசியதாக கூறி வீடியோ ஒன்றையும் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.
தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ரூ. 100 கோடி அளவில் பாஜகவின் பேரம் பேசியதாக கூறி வீடியோ ஒன்றையும் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானாவின் முதல்வருமான சந்திரசேகர் ராவ் தனது தேசிய கட்சியின் பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
YSR Vijayamma - Sharmila Combo in Telangana: மகன் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தாய், மகள் ஷர்மிளாவின் கட்சியில் ஐக்கியமானார்
தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காததால் அம்மாநில மக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனும் சுமைக்கு ஆளாவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.