Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.
Telangana Sonia Gandhi Speech: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே இன்று (செப். 17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உரிமைத் தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தார்.
பிரியாணிக்கு கூடுதல் தயிர் பச்சடி கேட்டதால், வாடிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் முதலிரவு அறைக்குச் சென்ற புதுப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட அதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.
Crime News: தனது மனைவியின் தங்கையான 19 வயது பெண், தன்னுடைய பாலியல் உறவு விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பீர் பாட்டிலால் தாக்கி, குளத்தில் தள்ளி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Amit Shah Visit Cancelled: மத்திய உள்துறை அமித்ஷாவின் நாளைய ஹைதராபாத் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தலைவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Bizarre News: நாயை கொன்று அதை மான் இறைச்சி என கூறி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Hyderabad Crime: ஹைதராபாத்தில் நர்ஸ் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன? தற்போது பார்க்கலாம்.
YSRTP YS Sharmila Detained: போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா பெண் கான்ஸ்டபிளை அறைந்தார். இதனையடுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்
Fake Eggs Alert: உடலுக்கு சத்துகளை அளிக்கும் உணவான முட்டையின் தேவை அதிகரித்து வருவதை அடுத்து போலி முட்டைகளின் விற்பனையும் தற்போது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
125 feet Statue Of Ambedkar: சமூக மறுமலர்ச்சியின் முன்னோடியும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125 அடி உயர சிலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது
Interesting Story In Tamil: தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Pension: தெலுங்கானா மாநில சிபிஎஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி. ஸ்தித்தபிரஜ்னா, பொருளாளர் நரேஷ் கவுர், பொதுச் செயலாளர் கே. ஸ்ரீகாந்த் மற்றும் 33 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.