மேற்கு தாம்பரம் அருகே தனது வளர்ப்பு நாயைக் கட்டுப்பாடின்றி சாலையில் திரியவிட்டது குறித்து செய்தி வெளியான நிலையில், நாயின் உரிமையாளரான திவ்யா என்ற பெண்ணுக்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தாம்பரம் அருகே தெரியாமல் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
வயநாடு பகுதிக்கு தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஆராய இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 11-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லில் 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பல இளம் பெண்களை கர்ப்பமாக்கி, சீரழித்து வருவதாக சொந்த அப்பா மீது டிஜிபி அலுவலகத்தில் மகள் புகார் அளித்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரை நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.