Vinayagar Chaturthi 2023 Zee Tamil Specails: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல தொலைக்காட்சிகள் பல படங்களை ஒளிபரப்புகின்றன. ஜீ தமிழ் தொலைக்காட்சியும் அன்று புது படங்கள் சிலவற்றை ரசிரக்களுக்காக ஒளிபரப்புகின்றன.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பொம்மியாக நீங்கா இடம் பிடித்திருக்கும் சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளி பிறந்த நாளில் அவரைப் பற்றிய சுவாரசியமான செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
Actor Marimuthu Last Rites: மாரடைப்பால் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் அகிலன் தீ மூட்டினார்.
Marimuthu Replacement: எதிர்நீச்சல் தொடரின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பின், அவருக்கு பதில் வேறு ஒரு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சினிமா மற்றும் சீரியல் நடிகரான மாரிமுத்து இன்று திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமா கலைஞர்கள் பலரை இந்த மாரடைப்பு காவு வாங்கியுள்ளது. அப்படி கோலிவுட் தொலைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வைரமுத்துவின் உதவியாளர் முதல் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வரையிலான இவரின் திரை பயணத்தை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.