‘இசைஞானி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
Biggboss Kavin Marriage: தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
Port Thozhil OTT Release Date: போர் தொழில் திரைப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது.
Tamanna About Sura Movie: இனி அப்படி நடிக்கவே மாட்டேன் என்றும், படம் எடுக்கும்போதே அது சரியாக ஓடாது என தனக்கு தெரிந்தது எனவும் சுறா படம் குறித்து நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
DD Returns Santhanam Salary: நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான DD Returns திரைப்படம் தற்போதே பல கோடி ரூபாய் வசூலை குவித்துள்ள நிலையில், அதில் சந்தானம் பெற்ற சம்பளம் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர், திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றது. இதையடுத்து ரசிகர்கள் பலர் இவரது படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
மீண்டும் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வர வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலாபால் கடந்த சில நாட்களாகவே கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.