முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் முதல், பண பரிவர்த்தனை வரை பல வகைகளில் போன் பயன்படுகிறது. சட்ட ரீதியாக குற்றங்கள் ஏதேனும் நிகழும் போது, சப்பந்தப்பட்டவரின் போன் கைபற்றபட்டு, அதிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Delhi Liquor Policy Scam Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவுக்கு (K Kavitha) ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
Senthil Balaji : சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Supreme Court : இட ஒதுக்கீட்டில் பட்டியல், பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வுகள் முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், யாராவது ஒருவர் அலட்சியமாக இருந்தாலும் முழுமையாக ஆராய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.