சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் முக்கியமாக பெரு நகரங்களில் கார், ஆட்டோ ஆகியவற்றின் டாக்ஸி சேவைகளை கடந்து பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் இத்தகைய பைக் டாக்ஸி வேலைகள் வரப்பிரசாதமாக உள்ளது.
Bail Plea vs Astrology: "வழக்குத் தொடர்ந்த பெண் அதிர்ஷ்டம் உள்ளவாரா? செவ்வாய் தோஷம் இருக்கிறதா” கணித்து கூறுமாறு ஜோதிட துறைக்கு உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்
SC/ST சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. SC/ST பிரிவினருக்கு எதிராக தவறான அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
National Capital Territory of Delhi Ordinance: டெல்லி நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இடமாற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு
Supreme Court upholds Jallikattu Law: தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
SC To Give Verdict On Jallikattu Today: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு மோசடி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மே 15-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து பெற, முத்தலாக் தவிர தலாக் - இ - ஹசன் என்ற மற்றொரு பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும்.
ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் மீதான தடையை நீக்கக் கோரிய கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.