Parasakthi Movie Real Life Story Of Student Rajendran : நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் யாருடைய கதை என்பது குறித்த தகவல் வெளியவந்துள்ளது.
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
SK 25 Parasakthi Movie Title Teaser : சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹிரோவாக நடித்து வரும் sk25 படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ர்ஸ்ட் லிக் போஸ்ட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Cinema Gossip Latest News: புறநானூறு திரைப்படத்தின் லுக் டெஸ்டின் போது சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கிசுகிசு குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Jayam Ravi Conditions To Play Villain With Sivakarthikeyan : நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், இதில் நடிக்க அவர் 4 கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது.
Suriya 43 Official announcement: சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். முக்கிய கருத்திற் இந்த படம் பேச உள்ளது.
'கந்தாரா' மற்றும் 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், ரஜினியை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படத்தில் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.