MK Stalin Is Not Tamilian: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார்
Indian Students in UK: ஐசிஐசி வங்கியின் துணை நிறுவனமான ICICI Bank UK, பிரிட்டனில் உயர்கல்வி படிக்கச்செல்லும் இந்திய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய கணக்கைப் பற்றி திங்கள்கிழமை அறிவித்தது.
'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என அனைத்து மாணவர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் குறைந்த மதிப்பெண் அளித்ததற்காக கணித ஆசிரியரை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.