கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன் பெயரை தொடர்புபடுத்தி பேசிய ராமதாஸ், அந்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என திமுக எம்எல்ஏ உதயசூரியன் அறிவிப்பு,
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இத்தனை உயிரிழப்புகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே காரணம் என மருத்துவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 41 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Soumya Anbumani: தர்மபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் என்பவரை அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சுற்றுச் சூழலில் தொடங்கி மனித உயிர்கள் வரை பல்வேறு வகையானக் கேடுகளை குப்பை எரிஉலைத் திட்டம் ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்திருந்தும் அதை செயல்படுத்த மாநகராட்சி துடிப்பது கண்டிக்கத்தக்கது.
PMK Ramadoss on Sugarcane Procurement Price : உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமாக ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது துரோகம் ஆகும். அந்தவகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணியோடு தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அக்கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டடியிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11-க்கு மத்திய அரசு குறைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.