திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு பயங்கரமாக வயிறு எரிகிறது, தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் பாஜகவை விமர்சித்துள்ளார்
Ambati Rayudu: கடந்த டிசம்பர் 28ம் தேதி யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அம்பதி ராயுடு அடுத்த சில நாட்களில் விலகுவதாக அறிவித்து இருந்தார்.
Vijaykanth: தீவுத் திடலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பாக்யராஜ், ரசிகர்கள் மீது விஜயகாந்த் உயிரையே வைத்திருந்ததாக உருக்கமாக கூறினார்.
Vijayakanth: 2011-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தின் அசைக்கமுடியாத கட்சியாக இருந்த திமுக-வையே அசத்து எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றார். இப்படி ஓஹோ என அரசியலில் அடுத்தடுத்து ஏணிப்படியில் ஏறியவர் திடீரென சறுக்கியது தான் தேமுதிக தொண்டர்களை நிலைகுலைய செய்தது. அப்படி என்ன நடந்தது?
Vijaykanth Virudhachalam: மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் ஏன் அந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான சுவாரஸ்ய பின்னணி உள்ளது.
Vijayakanth: மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது காற்று கண்ணில் படக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனையும் மீறி அவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.