அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென திமுக கூறியதை நம்பி வாக்களித்து மக்கள் ஏமாந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் திமுகவை பாஜக மேலிடம் குறி வைத்துள்ளது. இதனால் திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
180 ஆண்டுகளாக தமிழர்களை பொய்யை சொல்லி முட்டாளாக்கி வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். திருமாவளவனும், சுப வீரபாண்டியனும் வந்தபிறகுதான் ஏற்றத்தாழ்வுகள் வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பீர் கம்பெனியை அரசு பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலின்போது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, தனித்தே சமத்துவ மக்கள் கட்சி களம் காண தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.