ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறது. கிரக பெயர்ச்சிகள், தனி மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆனி மாத கிரக பெயர்ச்சிகளால் பலன் அடையப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
Thrigrahi yog in kumbam & LUcky Zodiacs: கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அந்த கிரக பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளும், மாற்றங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Mars Venus and Saturn Conjunction: சுக்கிரன், செவ்வாய், சனி சேர்க்கை கும்ப ராசியில் ஏற்படும். இந்த அபூர்வ நிகழ்வு சில ராசிகளை பாதிக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mercury Vakranivarthi: புத்தாண்டின் முதல் நாளிலிருந்து புதிய வாரமும் தொடங்குகிறது. இந்த வாரம் கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும், மேலும் 5 ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் பெரும் பலன்களைத் தரும்.
ராகு, சனி மற்றும் வியாழனின் அரிய சேர்க்கை 2024 ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான இந்த அற்புதமான கிரகங்களின் சேர்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் என்று பார்ப்போம்.
Raghu-Kethu Transit: எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் நிழல் கிரகமான ராகு அனைவருக்கும் எப்போதுமே அசுப பலன்களை மட்டுமே தருவதில்லை. ராகு சரியான இடத்தில் அமர்ந்திருந்தால், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
Rahu Ketu Gochar: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் சொந்த குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. அந்த வகையில் அக்டோபர் 30ம் தேதி கேது துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
Jupiter Retro Bad Effects: மேஷ ராசியில் இருந்து செப்டம்பர் 4ம் தேதியன்று, குரு பகவான் வக்ர கதியில் பெயர்ச்சி அடைந்து, மீன ராசியில் நுழைவார். 21 ஆண்டுகளுக்கு பிறகு குருவினின் இந்த மாற்றம் நிகழவுள்ளது.
Mars Transit 2023: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் பயணித்து தனது ராசிகளை மாற்றுவது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Guru vakri: சனியின் வக்ர பெயர்ச்சிக்கு பிறகு, தற்போது செப்டம்பர் மாதம், குரு பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிடத்தில், குரு மகிழ்ச்சி-செழிப்பு, செல்வம், பெருமை, திருமணம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாகக் கருதப்படுகிறது.
Grah Gochar 2023 June: மே மாதம் முடிவடைய உள்ளது, இதனுடன் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் ஜூன் 2023 இல் தொடங்கும். ஜூன் 2023 இல், புதனும் சூரியனும் பெயர்ச்சி அடைவார், சனி வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார்.
Grah Transit 2023: நடப்பு ஏப்ரல் மாதத்தில் சில கிரகங்களின் இடபெயர்வு உள்ளதால், ஒரு சில ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
Navapanchama Rajyogam Bad Effects: குரு மற்றும் சந்திரன்,12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து, நவபஞ்சம ராஜயோக உருவாகிறது. இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தரும் என்றால் பலருக்கு பாதகத்தை பறைசாற்றுகிறது
ராகு-கேது அசுப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகள், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றம் கிட்டத்தட்ட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறிது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குரு மற்றும் சந்திரன் இணைவதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை அள்ளித் தரும் என கருதப்படுகிறது.
நிழல் கிரகமான ராகு உடன் சுக்கிரன் இணைவதால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் குழப்பம் ஏற்படும். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.