2023 Ketu Transit Prediction: நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் பெயர்ச்சி அடையும் போது பலரின் வாழ்க்கையில் புயலடிக்கும் என்றால், சிலரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கூரையை பிளந்துக் கொண்டு கொட்டும்
செவ்வாய் வக்ர நிவர்த்தி 2023: ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அந்த நபரின் பலம் அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக இருந்தால், நிர்வாக திறன் சிறப்பாக இருக்கும். புத்தாண்டில் அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சில ராசிக்காரர்கள் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள்.
குரு பெயர்ச்சி 2023: 2023-ம் ஆண்டு பல முக்கிய கிரகங்களின் ராசி மாறும். இத்தகைய சூழ்நிலையில், 2023ம் ஆண்டு குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில், செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் தொழில் வெற்றி ஆகியவற்றை அளிப்பவராக இருக்கும் புதன் மூன்று முறை தனது நிலையை மாற்றப் போகிறார்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானது. கிரகங்களின் மாற்றம் மற்றும் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நவம்பர் மாதம் 3 கிரகங்கள் விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ளன. நவம்பர் 11-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் கிரகமும், நவம்பர் 13-ம் தேதி, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம், நவம்பர் 16-ம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரிய கிரகம் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கவுள்ளது.
நவம்பரில் ஐந்து கிரகங்கள் ராசி மாறுகின்றன. அதனால்தான் இந்த மாதம் மிகவும் முக்கியமானது. இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இது பலன்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும்.
சில ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் ஐந்து கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதனால் ஐந்து ராசிக்காரர்கள் பலமான பலன்களைப் பெறுவார்கள்.
Planet Transits in November: கிரகங்களின் ராசி மாற்றம், நவம்பர் 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் இயக்க மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நவம்பர் 13, 2022 அன்று, இரண்டு பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றப் போகின்றன. ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, நவம்பர் 13, 2022 அன்று, செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் விருச்சிக ராசியிலும் நுழைவார்கள். செவ்வாய் மற்றும் புதனின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Planet Transit: செவ்வாய் மற்றும் புதனின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Planets Transit In October: அக்டோபரில் சனியும் புதனும் தங்கள் வக்ர கதி இயக்கத்தை மாற்றி வழக்கமான பாதையில் பயணிக்கத் தொடங்குவது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்
Planet Transits in 2022: கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் 4 ராசிக்காரர்களுக்கு குபேரனின் கடைக்கண் பார்வை அடுத்த 4 மாதங்களுக்கு செல்வத்தை கொண்டுவந்து கொட்டும்
Venus Transit: சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாகும். இந்த சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் அதன் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.
Planet Transit in August: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆகஸ்ட் மாதத்தில், 4 பெரிய கிரகங்களின் நிலையில் மாற்றம் இருக்கும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஆகஸ்ட் 7, 2022 அன்று, சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து விலகி, கடக ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆனார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.