Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
EPFO Update:இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி அறியாத லட்சக்கணக்கான கணக்குதாரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தும் இதை பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை.
EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) விதிகள் என்ன சொல்கிறது என்பதையும் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹை அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி எச்சரிக்கையுடன் அரசு அவர்களுக்கு 2 அற்புதமானபரிசுகளையும் அளித்துள்ளது.
EPFO Update: 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் (ELI) இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவதை உறுதிசெய்வதை இந்த செயல்முறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Investment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
Ayushman Card: இப்போது ஆயுஷ்மான் கார்டுகளை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உருவாக்க முடியும். நீங்கள் இந்த பிரிவில் இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தாலோ, அவர்களுக்கான ஆயுஷ்மான் கார்டை உருவாக்கலாம்.
EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
Fixed Deposit Interest Rates: நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு பாதுகாப்பானது. இதில் நிலையான வட்டியும் கிடைக்கிறது. இந்தியாவில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகியவை நாட்டின் பெரிய வங்கிகளாகும்.
EPFO Update: இபிஎஃப்ஓ புதிய விதிகளின் வருகையால், பாஸ்புக் பார்ப்பது, ஆன்லைன் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது என அனைத்து செயல்முறைகளும் முன்பை விட எளிதாகிவிடும்.
EPF Withdrawal: பல்வேறு தேவைகளுக்காக இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இபிஎஃப் கணக்கிலிருந்து பல்வேறு வகையில் பணம் எடுக்கிறார்கள். இவற்றுக்கான வெவ்வேறு தகுதி அளவுகோல்கள் உள்ளன என்பதை உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும்.
EPFO Updte: இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது. இது இப்போது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
EPS Pension: EPFO, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு (EPS Pensioners) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Central Government Employees: ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம்.
EPFO Updte: இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது. இது இப்போது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Central Government Pensioners Pension Hike: மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
Fixed Deposit Interest Rates: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் என்ன வட்டி விகிதங்களை அளிக்கின்றன? இந்த விவரங்களை இங்கே காணலாம்.
National Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.