How To Calculate Pension and EDLI on Total Investment: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
NPS Latest News: ஏப்ரல் 1, 2024 முதல், ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு காரணி அங்கீகார செயல்முறையை ( Two-Factor Authentication) உறுதி செய்யும்.
NPS Latest News: என்பிஎஸ் சந்தாதாரர்களின் நலனுக்காக PFRDA சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்தது. மத்திய பதிவு பராமரிப்பு முகமையை (CRA) அணுக டூ ஃபேக்டர் அதெண்டிகேஷனை கட்டாயமாக்கியது.
Old Pension Scheme: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார்.
NPS vs GPF: தற்போது செயலில் உள்ள தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ஓய்வூயத்திற்கான பங்களிப்பு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படுவதால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் அதாவது டேக் ஹோம் சேலரி பழைய ஓய்வூதிய திட்ட முறையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
National Pension System: இந்த புதிய பாட்துகாப்பு முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. NPS தொடர்பான செயல்பாடுகளை முடிக்க CRA மூலம் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
EPFO Pension Rules: ஒரு பணியாளருக்கு அவரது பணி ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணி ஓய்விற்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம் தொடர்பாக ஊழியர்களிடையே பல கேள்விகள் உள்ளன.
Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அதன் ஊழியர்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
NPS Update: பணி ஓய்விற்கு பிறகு நிதி பற்றாக்குறாய் ஏற்படாமல் இருக்க, இளமை முதலே ஒரு சரியான ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் பணத்தை சேமிப்பது நல்லது.
NPS Withdrawal Rules: புதிய விதியின் கீழ், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) இனி தங்கள் பங்களிப்பில் ஒரு பகுதி தொகையை மட்டுமே திரும்ப எடுக்க முடியும்.
Old Pension Scheme: பல மாநில அரசுகள் (State Government) பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
EPFO Update: குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கோரி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இபிஎஸ்-95-ன் தேசிய போராட்டக் குழு தலைமையில் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) இரண்டாவது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்
Pension Act Amendment By Centre: மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Budget 2024: இந்த பட்ஜெட்டில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா தொகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Life Certificate Submission: ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, அரசு உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் மாதமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
National Pension System: இதில் முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். முதலாவதாக, நீங்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் (Pension) பெறும் வசதியையும் பெறுவீர்கள். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.