Budhan Peyarchi Palangal 2024: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.
Budhan Udhayam in Meenam: கிரக பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவாற்றல், புத்திக்கூர்மை, பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள புதன் நாளை அதாவது மார்ச் 15 ஆம் தேதி உதயமாகவுள்ளார்.
Budhan Udhayam in Meenam: மீனத்தில் புதனின் உதயம் அனைத்து ராசிகளிலும் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்
Rahu Budh Yuti: புதன் மற்றும் ராகுவின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Budh Gochar / Mercury Transit : நவ கிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன், இன்று காலை 8:38 மணிக்கு கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பல ராசியினருக்கு மிக சிறப்பான பலன்களை வாரி வழங்க உள்ளது.
Venus Mercury Transit: மார்ச் 7ஆம் தேதி அதாவது நாளை சுக்கிரனும் புதனும் தங்கள் ராசியை மாற்றுகிறார்கள். புதன் மீன ராசியிலும், சுக்கிரன் கும்ப ராசியிலும் பெயர்ச்சியாக உள்ளனர்.
Mercury Transit: கிரகங்களின் இளவரசன் என்று கூறப்படும் புதன், நாளை அதாவது மார்ச் 7ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ளார். கும்ப ராசியில் இருக்கும் புதன் இப்போது மீன ராசிக்கு பெயர்ச்சியாவார்.
புதன் உதயம் பலன்கள்: ஞானத்தை வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் ஏழாம் தேதி பெயர்ச்சியாக உள்ள நிலையில், மார்ச் மாதம் பத்தாம் தேதி உதயமாகிறார்.இதனால் சில சில ராசிகள் வெற்றிகளையும் செல்வத்தையும் அடைவார்கள்.
Mercury Transit: புதனின் பெயர்ச்சியால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
Shukra-Budh Gochar March 2024 : ஜோதிடத்திபடி, வருகிற மார்ச் 7 ஆம் தேதி சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு, அதிர்ஷ்டம் செல்வம் குவியும் என்று பார்ப்போம்.
Budh Gochar / Mercury Transit : நவ கிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன் பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆக உள்ளதால் பல ராசியினருக்கு மிக சிறப்பான பலன்களை வாரி வழங்க உள்ளது.
Mercury Transit: மீனத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.
Mercury Transit: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. புதன் கிரகம் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார்.
Rahu Mercury Conjunction In Pisces : மீன ராசியில் புதன் ராகு சேர்க்கை மார்ச் 7 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வுள்ளது. ராகு புதன் சேர்க்கையால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
Trigrahi Dosham on Budhan Peyarchi: கும்பத்தில் சனீஸ்வரரும் சூரிய பகவானும் இணைந்திருப்பதே சிலருக்கு கெடுபலன்களை கொடுத்துவரும் நிலையில், புதனின் பெயர்ச்சியும் சேர்ந்தால் என்ன ஆகும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.