Mercury Combust September 2024 : புத்திசாலித்தனம், அறிவுசார் செயல்பாடுகள், கல்வி கலை, தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரகரான புதன், எரிப்பு நிலைக்கு செல்லும்போது தனது பலத்தை இழக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அதாவது செப்டம்பர் 14ம் தேதியன்று சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்கிறார்.
Mercury Transit In Leo: புதன் தனது ராசியை மாற்றி சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறது. இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பண மழை கொட்டும் என்று பார்ப்போம்.
Mercury Direct In Cancer August 29 : தற்போது கடக ராசிக்குள் சஞ்சரிக்கும் புதன், தனது வக்ர கதியில் அதாவது பிற்போக்கு இயக்கத்தை மாற்றுவதால் யாருக்கு நன்மை? தெரிந்துக் கொள்வோம்...
Mercury Rise In Cancer Rasipalangal : கடக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் புதன் பகவான் இன்று உதயமாகிறார். கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியில் புதனின் உதயம் மிகவும் விசேஷமானது.
Budhan Peyarchi Palangal: புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும். அனைத்து விதத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
Mercury, Venus and Saturn Rajyogam: ஜோதிடத்தின் பார்வையில் ஆகஸ்ட் மாதம் மிகவும் அற்புதமான மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதம் சனி, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களால் பல ராஜயோகங்கள் உருவாகப் போகிறது.
Traits Of Aligraham Mercury : உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதன்... புதனின் அடிப்படை அம்சங்கள்...
Mercury Transit In Leo: ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும். சிம்மத்திற்கு பெயரும் புதனின் பெயர்ச்சி...
Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு இருந்தால், அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகின்றது. அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
Mercury In Cancer : கடக ராசியில் புதன் பெயர்ச்சியாவது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எழலாம். அறிவுக்காரகர் புதன், நீர் ராசியான கடகத்தில் செல்வது மனதை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், மனநிம்மதி அதிகரிக்கும். அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இருந்தால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கும்.
Budhan Udhayam Palangal June 27 : கிரகங்கள் அனைத்திற்குமே பெயர்ச்சி என்பது இயல்பானது. கிரக பெயர்ச்சிகளில் கிரகங்களின் ராசி, நட்சத்திரம், உதயம், அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும்...
Budhan Peyarchi Palangal: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 29-ம் தேதி மதியம் 12.26 மணிக்கு மிதுன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
Budhan Peyarchi Palangal: கடக ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Budh Transit : புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருப்பதால் அதிக பலத்துடன் உதயம் ஆகிறார். ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் புதனின் உதயத்தினால் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி அதிகரிக்கும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.