வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக் குழுவில் ஃப்ளெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் பாப்னா ஆகிய இரு இந்திய-அமெரிக்கர்களை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார்.
President Joe Biden Wife: காதலர் வாரத்தில், இன்று பிரபோஸ் டே எனப்படும் முன்மொழியும் நாள்! ஆனால், அதுக்காக இப்படியா? என்னம்மா இப்படி பண்றீங்களே! அமெரிக்க முதல் பெண்மணியின் ‘முத்த’ வீடியோவுக்கு வந்து குவியும் கமெண்டுகள் கலகலக்க வைக்கின்றன
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்து வருவதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய - அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
Respect for Marriage Act: தன்பாலின திருமணத்தை பாதுகாக்கும் மசோதாவை அமெரிக்க மாளிகை நிறைவேற்றியது... அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திற்காக காத்திருக்கும் மசோதா
அமெரிக்காவில் நடத்தப்படும் இடைக்காலத் தேர்தல்கள் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்நிலையில், தற்போது துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, உக்ரைனில் போர் நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
Donald Trump vs Espionage Act: உளவுச் சட்டத்தை டொனால்ட் டிரம்ப் மீறியதற்கான ஆதாரங்கள் எஃப்.பி.ஐக்கு கிடைத்திருப்பதாக தகவல்... அமெரிக்க முன்னாள் அதிபர் மீது நடவடிக்கை பாயுமா?
தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுக்குச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.