டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.
ITR for NRI: நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியராக இருந்து, பான் கார்டு வைத்திருந்தால், வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கக்கூடும்.
நவம்பர் 1,2022 முதல் பல புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே திருத்தப்பட்ட சில விதிகள் என நிதியை குறைக்கக்கூடிய வகையிலான சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ITR E Verification: வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான கால வரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது.
ITR Filing Update: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31 க்கு மேல் நீட்டிக்கும் யோசனை அரசுக்கு தற்போது இல்லை என்று வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார்.
IT விதிகளின்படி, தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிப்பட்ட வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டின் ITR களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த நிதியாண்டின் ஜூலை 31 ஆகும்.
Income Tax Day 2022: அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்தது... வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கி கெளரவித்தார்
Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் குறித்த சந்தேகம் உங்களுக்கும் உள்ளதா? இதை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன? ஐடிஆர் தாக்கல் செய்வது தொடர்பான படிவங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வருமான வரி தாக்கல் (ITR): 60 வயதுக்குட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். இந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். இந்த தேதி தனிப்பட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொருந்தும். வரி தாக்கல் செய்யும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சில முக்கிய பிரச்னைகளை கவனிக்கவில்லை என்றால் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
E-Verification of Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
HRA Tax Exemption:வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது பெற்றோர் / கணவன் / மனைவி பெயரில் உள்ள வீட்டில் தங்கி ரசீதை காண்பித்து எச்ஆர்ஏ கிளெயிம் செய்ய முடியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.