India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் விளையாடுவார் என்றாலும், அந்த இடத்திற்கு ருதுராஜை மட்டுமில்லாமல் மற்றொரு வீரரும் பலமான போட்டியை அளிக்கிறார். யார் அவர், ஏன் அவர் ரோஹித்துக்கு மாற்று என்பதை இங்கு காணலாம்.
Jason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற புஜாரா, ரஹானே ஆகியோர் இடங்களில் இந்த 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
India Australia Hockey News : ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
இந்திய அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்தது. முதல் போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்திருக்கிறது.
திருவனந்தபுரத்தில், இன்று 2-வது டி-20 போட்டி நடைபெறும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது .
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் நாடு முழுவதும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
கடந்த 6 உலகக்கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் வெற்றி மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.
IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.