Punarphoo Dhosham Or Yogam: சனியும் சந்திரனும் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தாலோ புனர் பூ தோஷம் ஏற்படுகிறது
Sevvai Peyarchi Palangal: ஆனி மாதத்தில், தைரியம் மன உறுதி ஆகியவற்றின் காரணி கிரகமான செவ்வாய், பரணி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Surya Peyarchi June 15 : ஜூன் 15ம் தேதியான இன்று நடைபெற்ற சூரியப் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் சிலபல மாற்றங்கள் ஏற்படும் என்றாலும், குறிப்பாக சில ராசிகளின் அதிர்ஷ்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
Weekly horoscope 10 - 16: எதிர்வரும் திங்கள் முதல் ஞாயிறு (16-23) வரையிலான வாரத்தில் யாருக்கு என்ன நடக்கலாம்? தெரிந்துக் கொள்ள 12 ராசிகளுக்கான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
Rasipalan For 2024 June 13 : ஜூன் மாதம் 13ம் நாள் வியாழக்கிழமையன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம். இந்த நாள் உங்களுக்கு சாதகமா? பாதகமா?
Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்
Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....
ரிஷப ராசியில் புதன் - சுக்கிரன் சேர்க்கை: ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெயர்ச்சியாகும் கிரகங்கள், பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
Weekly Horoscope: ஜூன் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்... இந்த வாரத்தில் ஏற்படும் ராசி மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்...
Mercury transit 2024 May 31: ரிஷப ராசியில் புதன் பகவான் மே 31 அன்று மதியம் 12:02 மணிக்கு சஞ்சாரம் செய்வார். நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், அறிவு, சாமார்த்தியம், வாக்கு வன்மை, முடிவெடுக்கும் திறன் என ஒருவரின் முக்கியமான ஆளுமையை நிர்ணயிப்பவர். வாழ்க்கையின் பல்வேறு முக்கியமான கட்டங்களிலும், நம்மை புதனின் நிலையே உயர்த்தும் அல்லது தாழ்த்தும்.
புதன் பெயர்ச்சி பலன்கள்: மே 29, 2024 அன்று புதன் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகிறார். நெருப்புடன் தொடர்புடைய இந்த நட்சத்திரக் கூட்டத்தின் அதிபதி சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது. புதனின் இந்த நட்சத்திர மாற்றம் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ரிஷப ராசியில் புதன் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம். இந்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது, அதன் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்படும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.