Horoscope September 30 - October 6 : செப்டம்பர் 29 முதல் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வரையிலான வரும் வாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
Oct 9 Guru Vakri : தேவகுரு எனப்படும் குரு பகவான், தனது இயக்கத்தை மாற்றி 119 நாட்கள் வந்த வழியில் நகர்வார், அதாவது எதிர் சுற்றில் நகரும் குருவின் இயக்கம் யாருக்கு எப்படி இருக்கும்? ஏனென்றால், 12 ராசிகளிலும் குரு தாக்கத்தை ஏற்படுத்துவார்...
Jupiter Retrograde In Gemini : மிதுனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், தன் முன்னே இருக்கும் பாதையில் செல்லாமல், வந்த பாதையிலேயே செல்வது வக்ர கதி இயக்கம் என்று சொல்வார்கள்...
Surya Ketu Dosham: கேதுவும் சூரியனும் கன்னி ராசியில் இணைந்ததால் கஷ்டப்படப்போகும் ராசிகள், நல்ல பலன் பெறும் ராசிகள் என்று பிரித்துப் பார்க்கலாம்.... ஆனால் ஒரு ராசிக்கு கூட நல்ல நேரம் இல்லையா?
ketu surya yuti 2024 : கன்னி ராசியில் சூரியனும் கேதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். கன்னியில் இந்த இரு கிரகங்களின் இணைப்பு கிரகண தோஷம் என்ற நிலையை ஏற்படுத்துகிறது... கிரகண தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்...
Weekly Horoscope : நாம் அனைவரும் நமது எதிர்காலத்தை அறிந்து கொள்ள விரும்புகிறோம், எதிர்கால வாழ்க்கை நமக்கு சாதகமாக இருக்குமா என்ற ஆவலை தணிக்கும் ஜோதிடம், வரும் வாரத்திற்கான ராசிபலனை இவ்வாறு கணித்திருக்கிறது...
Guru Vakri In Vrishabh On Oct 9 : இன்னும் 20 நாட்களில் அதாவது அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதியன்று, குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் இயங்கத் தொடங்குவார். வக்ர குருவின் இயக்க மாற்றம் யாருக்கு என்ன செய்யும்?
Guru Vakri 2024 : வக்ரகதியில் இயங்கும் வியாழன் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்...
Nakshatram - Adhibdhi : ராசி முக்கியமா? நட்சத்திரமா? இரண்டும் இல்லைன்னா நவகிரகங்களா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்.
Weekly Horoscope 2024 September 16 - 22 in Tamil: வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... அறிவோம் வார ராசிபலன்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.