October Planet Conjunction : ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 20 வரை கிரகங்களின் நிலை வித்தியாசமாக இருக்கும். அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியாகி, துலாம் ராசிக்குள் நுழைகிறார். புதன் ஏற்கனவே அங்கு இருப்பதால் துலாம் ராசியில் புத்தாதித்ய யோகம் உருவாகும்.
Shani Vakra Nivarthi Good For 4 Zodiacs : தற்போது வக்ர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் சனிதேவர், தீபாவளிக்கு பிறகு தனது திசையை மாற்றுவதால் நான்கு ராசிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். அந்த ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
2024 October 14-20 Week Rasipalan : அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் வாரத்தில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், எந்த ராசிக்காரர்களுக்கு துரதிருஷ்டம்? ராசிபலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
Weekly Rasipalan October 14-20: நவராத்திரி விஜயதசமி என பண்டிகைகள் முடிவடைந்த பிறகு, எதிர்வரும் வாரம் எப்படி இருக்கும்? வரும் வாரத்தின் மாற்றங்கள் யாருக்கு நல்லதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
Guru Vakri Gochar Lucky Zodiacs For Next 118 Days : அக்டோபர் 9 ஆம் தேதி முதல் குரு பகவான், 119 நாட்களுக்கு ரிஷப ராசியில் பின்னோக்கி நகர்கிறார். 4 ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர சஞ்சாரமானது பெரும் தொல்லைகளை ஏற்படுத்தும்.
Planets And Its Traits : நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் கிரகங்களின் நிலை, இயக்கம், அவர்களின் சேர்க்கை பார்வை என அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன...
Guru Vakri Gochar In October : ரிஷபத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், 9 அக்டோபர் முதல் 2025 பிப்ரவரி 4ம் தேதி வரை எதிர்திசையில் இயங்குவார்...
Purattasi Amavasai 2024 Raasipalan Prediction: இன்றைய நாள் உங்கள்ளுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.