Harmful Effects of Frozen Food: நேரத்தை மிச்சப்படுத்த, நறுக்கி உறைய வைக்கப்பட்ட காய்கறிகளையும், உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளையும் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாது இப்போது உறைய வைக்கப்பட்ட சப்பாத்திகள், பரோட்டாக்கள் என தினம் தினம் சந்தையில் புதிதாக ஒன்றை காணலாம்.
Pumpkin Seeds Health Benefits: பூசணி விதை அல்லது பரங்கி விதையின் மகத்துவம் தெரியாததால், நாம் அலட்சியமாக தூக்கி வீசி விடுகிறோம். இந்த செய்தியை படித்தால் நீங்கள் இனி அதை செய்ய மாட்டீர்கள்.
Reverse Walking or Retro-walking Benefits: நடை பயிற்சி என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிலும் சமீபத்தில் ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கிய படி செல்லும் நடை பயிற்சி மிகவும் பிரபலமாகி வருகிறது.
Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில், விரும்பியதை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கும் பலர் இருக்கின்றனர் என்றாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இருக்கவே செய்கின்றனர்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவு முறையுடன், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா தேவை. ஆனால் இந்த பிசியான வாழ்க்கையில் சிலருக்கு உடற்பயிற்சி யோகா போன்றவற்றிற்காக நேரம் இருக்க முடியாத நிலை உள்ளது.
பொட்டுக்கடலை ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய இந்த உணவில், மிக மிக குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. இதில் புரோட்டீன்கள் மட்டுமல்லாது, வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் ஆஅகியவை நிறைந்துள்ளன.
தனியா என்னும் கொத்தமல்லி விதை நம் உடலுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல. பல்வேறு வைட்டமின்கள், தாதுக்களோடு, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள தனியா என்னும் மல்லி விதை, உடலுக்கு பாதுகாப்பு கவசமாக அமைகிறது என்றால் மிகை இல்லை.
உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முட்டைகோஸ் பொறியல், குழம்பு வகைகளில் சாப்பிட்டிருக்கும் பலரும் இதனை ஜூஸ் செய்து குடித்து பார்த்திருக்கமாட்டீர்கள். முட்டைகோஸ் ஜூஸில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பூண்டு மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் என தெரிந்தாலும், அதனை எல்லோரும் சாப்பிட விரும்புவதில்லை. தினமும் அதனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Yoga asanas for cardiac arrest : மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவை மிகவும் பயனுள்ள யோகா ஆசனங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
நம் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது தெரியும். ஆனால், தினசரி உடற்பயிற்சி செய்வதை நாம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நோய்களில் ஒன்று கொலஸ்ட்ரால். அதிக அளவு கொலஸ்ட்ரால், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொழுப்பு, இதய நோய் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலானோர், நோய்களின் பிடியில் சிக்கியுள்ளனர். அதில் ஒன்று கொல்ஸ்ட்ரால். இதய நோய்களின் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கும் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.