ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, தாமதமான திருமணம் காரணமாக, ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு உள்ளிட்ட பாலியல் பிரச்சனை அதிகரித்து, குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நடைப்பயிற்சி உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 30 நிமிட நடைபயிற்சியில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை விட, 1 மணிநேரம் இடைவிடாமல் நடப்பதன் மூலம் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழங்களில் ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது மிக அவசியம். மேலும், பழங்களை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். இல்லை என்றால் அதன், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது.
கிராம்பு நீர்: மசாலாப் பொருட்களில் மருந்தாக பயன்படுத்தப்படும் கிராம்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் கிராம்பு நீர் குடிப்பது வியக்கத்தக்க வகையில் பல நோய்களுக்கு மருந்தாக அமையும்.
Heart health | மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த 3 பரிசோதனைகளை செய்து கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Healthy Vitamin For Heart : நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளைத் தவிர்க்கவும், உடலில் சில வைட்டமின்கள் இருப்பது முக்கியம், அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
LDL Cholesterol Control With Amla : தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் நெல்லிக்காய்க்கு ஜே போடலாம்...
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இளம் வயதிலேயே மாரடைப்புக்கு இளைஞர்களும் பலியாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும் கவலை அளிக்கு விஷயமாகும்.
சியா விதைகள் பக்க விளைவுகள்: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள், மிகச் சிறிய அளவில் கருப்பு நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் ஏராளமான ஊட்டசத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது.
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. ஆனால், இதனை குறிப்பிட்ட சில உணவுகளுடன் எடுத்துக் கொள்வது பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலர் கிரீன் டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதைப்போலவே, ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நீல நிற சங்கு பூவினால் தயாரிக்கப்படும் ப்ளூ டீ பற்றி அறிந்து கொள்ளலாம்.
பப்பாளியை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பப்பாளியில் காணப்படுகின்றன.
நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் மிகவும் தூக்கம் முக்கியமானது. தூக்க சரியாக இலை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
Foods That Increases LDL Cholesterol: மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவு நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Rajinikanth Health Condition: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கிய இரத்த நாளங்களில் வீக்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறை மூலம் மருத்துவ நிபுணர்களால் சரி செய்யப்பட்டது.
உலர் பழங்கள் அனைத்தும் பொதுவாகவே ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அந்த வகையில் ஊற வைத்த உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.