ஹார்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் புதிய கைக்கடிகாரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஹார்திக்கின் இந்த கைக்கடிகாரம் இணையத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நமது பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் வீடுகள், இல்லை பங்களாக்கள், 5 நட்சத்திர ஹோட்டல் போல இருக்கும். அவர்களின் வீடுகளின் புகைப்படங்கள் சில இதோ உங்களுக்காக
ஹர்திக் மற்றும் கிருனல் பாண்ட்யா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஒன்றாக விளையாடினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னரே பல சகோதரர்கள் ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கிருணால் பாண்ட்யா, 31 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். வெறும் 26 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை அடித்தார். கே.எல். ராகுலுடன் சேர்ந்து வெறும் 57 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவருமே சகோதரர்கள், இருவரும் பிரபல வீரர்கள். இவர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த செய்தியை பரோடா கிரிக்கெட் வாரியம் (Baroda Cricket Association) டிவிட்டர் செய்தியில் உறுதிபடுத்தியிருந்தது.
தமிழக வீரர் தங்கராசு நடராசன் சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு சென்று இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். சின்னப்பம்பட்டி முதல் சிட்னி வரையிலான வெற்றிப் பயணத்தில், சிட்னியில் எடுத்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் சில தொகுப்பாக...
நடாசா தனது கவர்ச்சியான படங்களை அடிக்கடி பகிர்ந்த்து வருகிறார். அந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இதுபோன்ற 10 அழகான புகைப்படங்களை நீங்களும் பார்த்து மகிழுங்கள்!
நடாசா ஸ்டான்கோவிக் தனது மகன் அகஸ்தியாவுடன் விளையாடும் ஒரு அபிமான வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவரை 'ஹார்டிக் பாண்ட்யா ஜூனியர்' என்று அழைக்கிறார்கள்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.