Budget 2024 Announcement for Farmers : விவசாயிகள் மற்றும் நிலத்தின் சிறந்த பாதுகாப்புக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Budget 2024 Expectations: இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டின் முதுக்கெலும்பாக விவசாயமும் விவசாயிகளும் உள்ளனர். இந்த நிலையில் இந்த துறை மீது அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
PM KISAN 17th Installment update: வாரணாசியில் நாளை (18 ஜூன் 2024) நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கன் துறை பகுதிகளில் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய முடியாத அளவில் மலடாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Tamil Nadu Farmers Protest in Delhi: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் என பரபரப்பு.
Tamil Nadu Election News: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் -அமைச்சர் மனோ தங்கராஜ்
Congress Five Guarantees for Farmers: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது நாசிக்கில் நடந்த பேரணியில் விவசாயிகளின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளையும் அளித்தார்.
10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1இலட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால் தற்போது மஞ்சள் அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சல் இன்றி மகசூல் குறைந்துள்ளது.
Farmers Protest: வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களது தகவல்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அளிக்கப்படும் என்றும் அம்பாலா துணைக் காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
Farmers Protest: WTO ஒப்பந்தத்திலிருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கூறிய விவசாயிகள், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்றும், இது விவசாயத்திற்கு ஆபத்தை அதிகரிக்கும் என்றும் கூறினர்.
RBI Update: தற்போது முன்மொழியப்பட்டுள்ள கடன் வழங்கும் தளம், டிஜிட்டல் தளங்களுக்கு யுபிஐ வேலை செய்யும் அதே வகையில் வேலை செய்யும். இது விவசாயிகள் மற்றும் MSME-களுக்கான கடன் பெறும் முறையை எளிதாக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.