Budget 2024: பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை மோடி அரசு இரட்டிப்பாக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
தரங்கம்பாடி அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை ஆகாயத் தாமரைகள் மறைத்துள்ளதாகவும், உடனடியாக அதனைத் தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிடைமருதூர் அருகே தலைமுறை தலைமுறையாக நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வங்கி கடன் உதவி கிடைத்தால் தொழில் மேம்பாடு அடையும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை இடைத்தரகர்கள் மூலமாகக் கொள்முதல் செய்யாமல் நேரடியாக கூட்டுறவுத்துறை மூலமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு டெல்டா பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Farmers scheme PM Kisan: 2024 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிப்பு குறித்து இணையத்தில் பல செய்திகள் வைரலாகி வருகின்றன
Budget 2024: பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 3 தவணைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தவணைத் தொகை ரூ.2000 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Best Pension Plan For Farmers: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் முதுமைக் காலத்தில் பயனளிக்கும் ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்கள்
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்பது சிறு மற்றும் குறு விவசாயிகளின் பண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
Billionaire Award For Farmer: கோடீஸ்வரர் விருது பெறும் கர்நாடக விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. கெடூர் கிராமத்தில் உள்ள தனது 13 ஏக்கர் நிலத்தில், 1,634 வகையான பழ மரங்களை வளர்த்து சாதனை செய்துள்ளார்
சிப்காட் அமைக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று ஜாமீனில் வெளியே வந்த திருவண்ணாமலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Betel Cultivation: விவசாயிகளுக்கு வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்குவதன் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம்...
PM Kisan Samman Nidhi: டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி த் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.