முதல் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கே.கே.ஆர் (KKR) வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பாதைக்கு திரும்ப நினைப்பார்கள்.
IPL 2021 Point Table: ஐபிஎல்லின் 14 வது சீசனில் இதுவரை 5 போட்டிகளுக்குப் பிறகு, டெல்லி கேபிட்டல்ஸ் புள்ளிகள் அட்டவணையில் 2 புள்ளிகள் மற்றும் +0.779 நிகர ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளன.
அகமதாபாதை தளகாமவும் புதிதாக புனரமைக்கப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியத்தை ஹோம் க்ரௌண்டாகவும் கொண்டு ஒரு புதிய அணியை உருவாக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தெரியப்படுகிறது.
ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) பல சாதனைகளை படைக்க உள்ளார். 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கீரன் பொல்லார்ட் இடம் பெற வாய்ப்பு.
இன்றைய முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
மொத்தம் 21 ஐபிஎல் போட்டிகளில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளனர். இதில் 15 முறை சி.எஸ்.கே வென்றதுள்ளது மேலும் டெல்லி கேபிடல்ஸ் ஆறு முறை வெற்றி பெற்றன.
போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பு இருக்காது என்றும் ஒவ்வொரு போட்டியின் பின்னர் ஒரு மெய்நிகர் ஊடக மாநாடு நடத்தப்படும் என்றும் BCCI கூறியுள்ளன..!
ஐபிஎல் 2020 தொடரில் லசித் மலிங்காவுக்கு மாற்றாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சனை (James Pattinson) மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இன்று (ஜூலை 30) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாளாக மாற உள்ளது. இந்தியா நேரப்படி மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து - அயர்லாந்து (England vs Ireland) மோதும் முதல் ஒரு நாள் போட்டித் தொடங்க உள்ளது.
ஓல்ட் டிராஃபோர்டில் (Emirates Old Trafford) நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இங்கிலாந்து (England) அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.