Bhavatharani Asset Value: மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது! குழந்தை இல்லாத பவதாரணியின் சொத்துக்களுக்கு வாரிசு யார்?
Bade Miyan Chote Miyan: மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சினிமா காட்சிகளை கொண்டுள்ளது.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிக்க அழகு மட்டுமே காரணமில்லை என்றும், அதையும் தாண்டி அவர் அனைத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளக்கூடியவர் என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் இன்று மாலை 4 மணிக்கு காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Vijaykanth: தீவுத் திடலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பாக்யராஜ், ரசிகர்கள் மீது விஜயகாந்த் உயிரையே வைத்திருந்ததாக உருக்கமாக கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.