நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கும் 'நொடிக்கு நொடி' படத்தில் ஷாம், அஸ்வின் குமார், நரேன் ஆகிய மூவரும் இணைந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசைஞானி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஒரு அழகிய புகைப்படமும் பரிசாக அளிக்கப்பட்டது.
எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான் - மிஷ்கின்
அமரன் திரைப்படத்தில் பட்டியலினத்தவரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்திருப்பதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவப்படங்களை எரித்தும், கிழித்தும் விடுதலை தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Zee Tamil: இந்த வாரம் அனுஷ்கா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
South India Permanent Theatre: கோவையில் நூற்றாண்டை கடந்த தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்மான, டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்ட நிலையில், விரைவில் வணிக வளாகமாக மாறுகிறது. அந்த திரையங்கம் குறித்த முழு வரலாறையும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.