சுகாதார நிபுணர்களுடனான சந்திப்பின் அடிப்படையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, கோவிட் -19 லாக்டவுன் நடவடிக்கைகளில் மேலும் பலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிரபல நட்சத்திர தம்பதிகளான நடிகை சமந்தா- நடிகர் நாக சைதன்யா ஜோடி அண்மையில் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நாக சைதன்யாவை குறிக்கும் டாட்டுக்களை தன் உடலில் பச்சை குத்தியுள்ள சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகின்றன...
இக்கட்டான காலத்தில் துணைநின்று, தன்னை பற்றி பரப்பப்பட்ட வதந்திகளை நம்பாமல் தன் பக்கம் நின்றதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமந்தா பதிவிட்டுள்ளார்.
சமீபகாலமாக நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான செய்திகள் உலா வந்த நிலையில் முதன்முறையாக நாக சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பிரிவது தொடர்பாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்
தமிழில், தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் மொழி தவிர இவர் மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பிளாக் உடையில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் மம்முட்டிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை மழையாக பொழிந்து வருகின்றனர். வாழ்த்து மழையில் நனைத்த மம்முக்கா, நெகிழ்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்....
தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இவர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா மந்தனா நடித்த "கீதா கோவிந்தம்" தெலுங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர்கள் "டியர் காம்ரேட்" படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள். விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது . ராஷ்மிகாவும், விஜய்யும் காதலிப்பதாக முன்பு பரபரப்பாக பேசப்பட்டு காலப்போக்கில் அந்த பேச்சு அடங்கியது.
சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் வரும்பொழுது அவர்களை பார்க்க எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக பாலிவுட் திரை உலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் இதனை நிறைய முறை அனுபவித்திருப்பார்கள். மக்களின் அளவுக்கதிகமான பாசத்தில் நட்சத்திரங்களின் அருகில் நின்று கை கொடுக்கவும்,போட்டோ எடுக்கவும் முயற்சிப்பார்கள். ரசிகர்களிடமிருந்து நட்சத்திரங்களை பாதுகாப்பது செக்யூரிட்டி (Security) என்று சொல்லப்படும் பாடிகார்ட்ஸ் (Body guard). பாடிகார்ட்ஸ்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.