கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சீன இராணுவம் அதாவது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இப்போது இந்திய எல்லைக்கு அருகில் தனது கால்களை பரப்ப முயற்சிக்கிறது.
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன.
Honor Play 40 5G ஸ்மார்ட்போன் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. வீடியோ மற்றும் புகைப்படங்களை ஹெச்டி தரத்தில் எடுக்கலாம்.
S Jaishankar Talk About Indian Economy: இந்தியாவின் வளர்ச்சிக்கு சீனாவின் செயல்திறனை நம்பியிருக்க முடியாது என்றும், உற்பத்தித் துறைக்கு வலுவான உள்நாட்டு விற்பனையாளர் சங்கிலிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இரணைமடு குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீனாவிற்கு காணி வழங்குவது தொடர்பான ஆவணங்களை கொடுக்க முடியுமா? இலங்கை அமைச்சரின் கோரிக்கையை மறுத்த எம்.பி
'Covid war' in history textbook: கோவிட் நோய் ஏற்படுத்திய பாதிப்பை சீனா அருமையாக கையாண்டது என்ற கருத்து உண்மையா? சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பாடம் சொல்வது என்ன?
தென் கொரியாவில் Airbnb விருந்தினர்கள் முன்பதிவை ரத்து செய்ய முடியாததால் பழிவாங்கும் விதமாக கேஸ் பைப்பை, தண்ணீர் பைப்பை திறந்து விட்டு சென்றதால், Airbnb உரிமையாளருக்கு சுமார் ரூ.1.28 லட்சம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், வியாழக்கிழமை, இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.
Nuclear Fusion Experiment Of China: சீனாவின் 'செயற்கை சூரியன்' மற்றொரு விஞ்ஞான எல்லையை கடந்தது, கிட்டத்தட்ட 7 நிமிடங்களுக்கு பிளாஸ்மாவை நிலைநிறுத்தி சாதனை செய்துள்ளது சீனா
சீனா-ரஷ்யா கூட்டணியை விட்டு விட்டு டீம் அமெரிக்கா உடன் கைக் கோர்க்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளார். முன்பாக, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோ கண்ணாவும் இதே போன்ற ஆலோசனைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.
பொதுவாகவே, குழந்தைகளுக்கும் தாத்தா - பாட்டிகளுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். குழந்தைகள் சொல்வது அனைத்தையும் பாட்டி - தாத்தா நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். அதோடு, அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்து போவார்கள்.
China vs Taiwan:தைவான் மீது அழுத்தம் கொடுக்க, தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் இன்னும் உள்ளன. மறுபுறம், தைவான் போர் விமானங்களை பறக்க விடுவதன் மூலம், தைவான் ஜலசந்தியில் பறந்து பதிலடி கொடுக்க தாயாராக இருப்பதை உணர்த்தியுள்ளன.
Arunachal Pradesh Not Zangnan: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா நடத்தும் நாடகத்தின் பின்னணி என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.