கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்கனவே மந்தமான சீனாவின் பொருளாதாரம், மீண்டும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் குறைந்துள்ளன.
சீனாவில் அதிகரித்து வரும் மின் நுகர்வுகளை மனதில் வைத்து செயற்கை சூரிய ஒளியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், வரம்பற்ற ஆற்றல் மூலத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு எல்லை ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யசாச்சி சனிக்கிழமை கூறுகையில், வடகிழக்கு அதன் முதல் சர்வதேச எல்லை தாண்டிய இரயில்வே இணைப்பு மிக விரைவில் ஏற்பட உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பில் சேர பாகிஸ்தான் முயற்சித்து வரும் நிலையில், தற்போது, பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தானால் மீண்டும் இடம் பெற முடியவில்லை.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
உலகின் சில நாடுகளில் மின்னல் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும் போது, அவற்றை தெளிவாக பார்ப்பதே கடினம் என்ற அளவிற்கு அதன் வேகம் இருக்கும் இந்த ரயில்களின் வேகம் இருக்கும்.
World University Games in Chengdu: சீனாவின் செங்டுவில் நடைபெறும் FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்திய வீர வீராங்கனைகள் கலக்கி வருகின்றனர்
Fmr Army Chief Naravane warns over Manipur violence: இந்தியாவின் வடகிழக்கில் ஸ்திரமின்மை ஏற்பட்டால், சில சக்திகள் பெரிய அளவில் ஆதாயமடைகின்றன, சீனாவின் தூண்டுதலை மறுக்க முடியாது! கள நிலவரம் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.