World's Cheapest Petrol: இந்தியா பணவீக்கத்தால் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் வேளையில், மற்ற நாடுகளில் பெட்ரோலின் விலை என்ன என்பதை இதில் அறிந்துகொள்ளலாம்.
சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனம் தேவை... இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.
ஆதார் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்குமே அது எவ்வளவு முக்கியமான ஆவணம் என்று நன்றாக தெரியும். பெயர், முகவரி, புகைப்படம், பயோமெட்ரிக் தரவு மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் போனறவைகளை ஒன்றாக உள்ளடக்கியது தான் ஆதார் அட்டை.
நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள்.
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும் அதானி குழுமத்துக்கு ஜப்பானைச் சேர்ந்த 3 மிகப்பெரிய வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
தபால் அலுவலக FD vs NSC: தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது மிகவும் பிரபலமான முறையாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடான தபால் அலுவலகத்தின் இரண்டு சிறந்த முதலீட்டு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு பிஎப் கணக்கு இருந்தால், திருமணத்துக்கு அந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதால் அதனை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள ஆடம்பரமான சொத்துக்கள் பற்றிய தகவல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
எதிர்காலத்தைப் பற்றி இளம் வயதில் இருந்தே திட்டமிட்டால், ஓய்வு காலத்தில் எவரையும் சாராமல் நிம்மதியாக கழிக்கலாம். பணத்தை பெருக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டம் SIP. அந்த வகையில் பரஸ்பர நிதியத்தில் ஆயிரத்தை கோடிகளாக்கலாம்.
Money Tips: சில நேரங்களில் பணத்தை சரியாக திட்டமிட்டு சேமிக்காததாலேயே பண நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. பின் அதனை தீர்க்க கடன் மேல் கடன் வாங்கி சிக்கலில் சிக்கி விடுகிறோம்.
வர்த்தக வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகளை இழந்தது. ஆனால் வலுவிழந்த பங்கு சந்தையிலும் பெரிய லாபம் ஈட்டலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் 5 வலுவான பங்குகளை வாங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஹிண்டால்கோ, ஐடிசி மற்றும் பஜாஜ் ஃபின் பங்குகள் ஆகியவை அடங்கும். முதலீட்டாளர்கள் ஒரு வருட காலத்தில் சுமார் 30 சதவிகிதம் அதிக லாபம் ஈட்ட முடியும்.
Indian Railway Train Ticket Concession: ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மூலம் வழங்கப்படும் விலக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டி சென்ற நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.