'Kisi Ka Bhai Kisi Ki Jaan' movie collection: ரம்ஸான் பண்டிகையை முன்னிட்டு சல்மான் கான் நடிப்பில் கிசி கா பாய் கிசி கி ஜான் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Salman Khan Bullet Proof Car: பிரபல பாலிவுட் நடிகருக்கு கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து தொடர் கொலை மிரட்டல் வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து கார் ஒன்றை சொந்த பாதுகாப்புக்காக அவர் இறக்குமதி செய்துள்ளார்.
தமிழில் மெகா ஹிட்டான லவ் டுடே படம், பாலிவுட்டில் ரீ-மேக்காகும் நிலையில், அதில் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sofia Ansari Instagram: இன்ஸ்டாகிராமில் சோபியா அன்சாரியை 9 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். ரசிகர்களைப் பின்தொடரும் விஷயத்திலும் பாலிவுட்டின் பெரிய நடிகைகளுக்கு கடும் போட்டியை கொடுக்கிறார் சோபியா.
பாலிவுட்டில் பிரபலமானவரும், தமிழில் ஒரே ஒரு படத்தை மட்டும் நடித்த நடிகையுமான தனுஸ்ரீ தத்தா இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், அவர் குறித்த தொகுப்பை இதில் காணலாம்.
Shruti Haasan Bold Reply: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசனிடம் நெட்டிசன்கள் சிலர் கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'ஜவான்' படம் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீடு அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Oscar Awards: ஆஸ்கார் விருதுகள் 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இருப்பினும் ஆஸ்கார் விருது எனப்படும் இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிலையை வழங்கும் போக்கு 1929-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர்களுள் நடிகர் விஜய்தான் அதிக சம்பளத்தொகையை பெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மற்றொரு பிரபல நடிகர் முறியடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் சில இந்திய நடிகைகளுடன் காதல் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார்.
Rashmika Mandanna Trolled: சமீபத்தில் நடந்த Zee Cine Awards விருது விழாவில், நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த கருப்பு நிற உடையை கலாய்த்து நெட்டிசன்ஸ் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.