தமன்னா என்றாலே கியூட்டான நடிப்பு, நடனம் என்று இதுவரை பார்த்து ரசித்த ரசிகர்ககளை இப்போது தலைசுற்ற வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்டி மிரட்டியுள்ளார் தமன்னா. இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் இப்படி நடித்ததே இல்லை. அதுவும் நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது காட்டாத கவர்ச்சியை இப்போது அள்ளி வீசி திக்குமுக்காட வைத்துள்ளார். அப்படி என்ன தான் சம்பவம் என்பதை பார்க்கலாம்.
ஆதிபுருஷ் படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 500 கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தில் பிரபாஸின் லுக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்.
Samantha Salary: சமந்தாவின் காட்டில் பணமழை கொட்டுகிறதாம். முன்னணி நடிகைகளே சமந்தா மீது சற்று பொறாமை கொள்ளும் அளவிற்கு அவரது சம்பளம் உயர்ந்துள்ளதாம். இதற்கு என்ன காரணம் இப்போது பார்க்கலாம்.
பாலிவுட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகராகவும் உள்ள த்ரிதானந்த் ராவ் என்ற நடிகர் ஃபேஸ்புக் லைவ்வில் விஷம் குடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sushant Singh Rajput Death:பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் தீர்க்கமுடியாமல் இருக்கிறது.
Highest Grossing Indian Movies: இந்தியாவில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, கோடிகளில் வசூலை அள்ளி வருகிறது.
தமிழ் சினிமாவின் பல்துறை மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'ஜவான்', 'காந்தி டாக்ஸ்' என பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
Mangal Dhillon Death: மங்கள் தில்லான் என்ற பிரபல பாலிவுட் நடிகர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இது, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களை கலங்க வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.