பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'தி காமெடி ஆஃப் எரர்ஸ்' என்கிற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு 'சர்க்கஸ்' படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஜான்வி கபூர் தனது வரவிருக்கும் மிலி திரைப்படத்தின் விளம்பரத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது சுயம்வரத்தில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் என்ற கேள்விக்கு துடுக்காக பதில் அளித்தார்.
Bollywood Stars suicide History: பிரபலமான திரைத்துறையினர், மின்மினிப்பூச்சிகளாய் திடீரென மறைந்து போக காரணம் தற்கொலையாகவும் இருப்பது சோகம். இது பாலிவுட்டின் சோக கீதங்களுக்கு ஆதாரமான பிரபலங்களில் பட்டியல்...
திருமணமான நான்கு மாதங்களில் நயன்-விக்கி குழந்தை பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது, மற்ற திரைபிரபாலங்கள் போல இவர்களும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கின்றனர்.
Adipurush issue: ஆதிபுருஷ் படத்தின் டீசர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அப்படி என்ன தான் பிரச்சனை? பிரபாஸின் தொடர் தோல்விகளுக்கு இந்த படம் முற்றுப்புள்ளி வைக்குமா? வீடியோவை காணுங்கள்!
பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள், கோலிவுட், பாலிவுட், சமீபத்திய திரைப்படப் பட்டியல், வரவிருக்கும் திரைப்படப் பட்டியல், 2022 டாப் திரைப்படம்,
Tejasswi Prakash Photo: கடந்த சில நாட்களாக நடிகை தேஜஸ்வி பிரகாஷ் மற்றும் நடிகர் கரண் குந்த்ராவுடனான உறவு குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து விட்டார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.