எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய டைட்டானிக் கப்பலை எடப்பாடி பழனிச்சாமி ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டதாக நடிகர் செந்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
Amit Shah TN Visit Cancelled: தென்மாவட்டங்களின் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
Prime Minister Narendra Modi Rally In Jamui: இது தேர்தல் பேரணியா அல்லது வெற்றிப் பேரணியா? இன்று ஜமுய் எழுப்பிய இந்த சத்தம் பீகாரில் இருந்து நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பீகாரின் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி -பிரதமர் மோடி
India General Election 2024: மோடியின் உத்தரவாதத்திற்கு பதிலடியாக காங்கிரசும் தனது உத்தரவாதத்தை முன் வைத்துள்ளது. இந்த உத்தரவாதங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்படும். யாருடையது உத்தரவாதங்களை மக்கள் நம்புவார்கள் என்பது தான் கேள்வி.
பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தியது. பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
DMK MP Kanimozhi Karunanidhi On BJP: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்து விடுவார்கள் என திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Katchatheevu Issue: கச்சத்தீவு பிரச்சனை எதிர்காலத்தில் விஷமாக மாறும் எனவும் என்றும் கட்சத்தீவை இந்தியாவுடன் தமிழகத்துடனும் இணைக்கும் நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார் என்றும் வேலூரில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை பேச்சு.
DMK Tiruchi Siva on BJP Government: பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் என்று திருச்சி சிவா பேசியுள்ளார்.
Gujarat Bharatiya Janata Party: குஜராத் பிஜேபியில் உட்கட்சி பூசல்.. வேட்பாளர்களை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், குஜராத் பாஜகவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Narendra Modi Rally in Rajasthan: கடந்த 10 வருடங்களில் நாம் என்ன செய்தோம் என்பது வெறும் டிரெய்லர் மட்டுமே, இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
Katchatheevu Island: செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினை குறித்து தெரியாமல் போச்சே என அண்ணாமலையை கிண்டல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.