திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Tamil Nadu BJP Leader Election Campaign in Kerala: ராகுல் முதலவர் பிணராயை திட்டுவதும் பிணராய் ராகுலை திட்டுவதும் நாடகம் என திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி.
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை நீக்கியவர்கள் தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
Lok Sabha Elections: தனது உரையில் இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் 25% தொகுதிகளுக்காக தற்போது போராடி வருகிறார்கள் என்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் 2 ஆயிரத்து 974 கோடி ரூபாய் செலவிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
Tamilisai Soundararajan Latest News Update: தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலரான அமித்தை சந்தித்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியார்களை சந்தித்து தெரிவித்த கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
Lok Sabha Election 2024 Phase 1: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 60.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Congress vs BJP, Lok Sabha Election 2024: கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா?
Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின் குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
டீக்கடையில் டீ ஆற்றியவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 3 முறை முதலமைச்சராக ஆக்கினார் என்றும், ஒ.பன்னீர்செல்வம் எம்.பி பதவிக்காக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார் என்றும் மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.