அண்ணாமலை ஜெயலலிதா பற்றி பேசிய போது, வாய் திறந்தாரா எடப்பாடி என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy About Alliance With BJP: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டோம் எனவும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Aavin Thayir Dahi FSSAI Issue: ஆவின் தயிர் பாக்கெட்டில், அதற்கு இணையான இந்தி வார்த்தையான 'தஹி' என்பதை அச்சிட வேண்டும் என சர்ச்சை கிளம்பிய நிலையில், அதுகுறித்த ஸ்டாலினின் ட்வீட், அண்ணாமலை அறிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் 16 தலைவர்கள் கொண்ட குழு உள்ளது, அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
னக்கும் அரசியலுக்கும், பல மைல் தூரம் இருந்தது. காலத்தின் கட்டாயம், ஆண்டவனின் அருள், மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் போன்றவை அரசியலுக்கு என்னை இழுத்தது என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
Annamalai on Rahul Gandhi: சட்டம் அனைவருக்கும் சமம். சட்டப்படிதான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்: தூத்துக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
BJP Annamalai Allegation On DMK Ministers: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று தான் நினைப்பதாக மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
BJP President K. Annamalai Visit Delhi: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக மேலிடத்திற்கு புகார்கள் செல்ல, இன்று டெல்லி அழைக்கப்பட்ட அண்ணாமலை.
மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதுகுறித்து பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
TN Budget 2023: மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதுகுறித்து பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்குவதற்கான பின்னணி வேலைகள் படுவேகமாக நடத்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அவருக்கு எதிரான கோஷ்டியினர் டெல்லி தலைமைக்கு தொடர் புகார்களை பட்டியல்போட்டு அனுப்பியிருக்கிறார்களாம்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம், ஆனா அதுவரை அத்தையே அத்தை என்றே கூப்பிடுகிறோம் என அதிமுக பிஜேபி கூட்டணி பிரச்சனை குறித்து தமாஷாக பேசிய எச்.ராஜா.
BJP President K. Annamalai: தமிழக பாஜகவில் உட்சக்கட்ட மோதல் வெடித்திருக்கும் நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு செல்ல இருக்கிறார். கூடவே அவரின் எதிர்கோஷ்டியினர் தங்களின் புகார்களையும் பறக்கவிட்டுள்ளதால், அவரிடம் டெல்லி எப்படி நடந்து கொள்ளப் போகிறது? என்ன அறிவுரை கொடுக்கப்போகிறது என்பதை தமிழக பாஜக மூத்த தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.