பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் பால் கனகராஜ், சக்கரவத்தி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.
தமிழகத்தில் வருமான வரி சோதனைக்கு காரணம் மத்திய அரசு என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது...மத்திய வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி...
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய துபாய் நிறுவனத்தின் முகவரியும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Annamalai On DMK Files Part 2: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடந்த அவதூர் வழக்கில் மீண்டும் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
Annamalai Latest Speech: அரிவாள் யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும் எனவும் ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
Annamalai: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கியது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையா என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.