என் மண் என் மக்கள் யாத்திரையின் 45 வது நாளான நேற்று, தமிழக பாஜக தலைவர் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
உலக அளவில் அதிகாரத்தை தவறாக துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் நீலகிரி திமுக எம்.பி ராசா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக - பா.ஜ.கவுக்கு தான் போட்டி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது வடிவேலு காமெடிபோல் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
2024 Elections, DMK vs BJP: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் சவால். மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருப்பதால், இருவருக்கிடையே தான் போட்டி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Edappadi Palanisamy In Tamil Nadu: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணி முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும், அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது எனவும் தெரிவித்துள்ள அண்ணாமலை தனக்கென என தனி உலகம் இருப்பதாகவும், அதில் தாம் வாழ்வதாகவும் கூறினார்.
திமுக சமூக வலைத்தளங்களை ஆயுதகமாக பயன்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொய்யை பரப்புவதற்கே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை விமர்சித்தார்.
Annamalai Delhi Visit: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது என்றும் டெல்லி செல்லும் முன் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.