Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக 'ரோட் ஷோ' மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமர்சித்தது தொடர்பாக அம்மாநிலத் தேர்தல் ஆணையம் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Andhra Pradesh Woman Suicide For Trolls: ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் எல்லை மீறிய வகையில் தன்மீது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
Ram Gopal Varma: ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் நிலையில், அதில் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து ராம் கோபால் வர்மா போட்டியிடுகிறார்.
Why Condoms In Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு ஆணுறைகளை பரிசாக கொடுக்கும் வித்தியாசமான சம்பவங்கள் ஆந்திராவில் அரங்கேறி, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது
Villupuram: ஆந்திர மாநில போலீஸ் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்த பின்னணியை பார்க்கலாம்.
Narendra Modi in Andhra Pradesh: தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம். ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Ambati Rayudu Left YSRCP: ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் இணைந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜாவுக்கு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Andhra Train Accident: விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர் ரயில் மற்றும் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மோதியதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
Devaragattu Banni Festival: ஆந்திரா மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலை தடியடி திருவிழாவில் 2 தரப்பினர் இடையே நடந்த மோதலில் மூன்று பேர் பலி. காயமடைந்த 100 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடம்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தன்னை அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ரோஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.